சோதோம் ராஜா வெற்றியுடன் திரும்பி வந்த ஆபிரகாமை நோக்கி “ஜனங்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக் கொள்ளும் என்றான்.”
அதற்கு ஆபிரகாம் :என்னை நீர் ஐசுவரியவாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சாட்டையாகிலும், பாதரட்சையின் வாரையாகிலும், உனக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக் கொள்ளேன்.” என்று சொல்லி தேவனுக்கு நேராகக் கைகளை உயர்த்தினான் – ஆதி 14:17, 21-24