Menu Close

ஆபிரகாமை தேவன் அழைத்தது

கல்தேயருடைய பட்டணத்தில் ஊர் என்கிற இடத்தில் தேராகுவின் எழுபதாவது வயதில் ஆபிரகாம் பிறந்தான். அவனுடைய உடன் பிறந்தவர்கள் நாகோர், ஆரோன், மிரியாம். ஆபிரகாம் சாராளை விவாகம் பண்ணியிருந்தான் – ஆதி 11:26 – 29 இக்குடும்பத்தினர் விக்கிரக தேவர்களை சேவித்து வந்ததனர் – யோசு 24:2 ஆரானில் வைத்து “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.” என்று கர்த்தருடைய அழைப்பைப் பெற்றான் – ஆதி 12:1

Related Posts