1. நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன்.
2. நான் உன்னை ஆசீர்வதிப்பேன்.
3. நான் உன் பேரை பெருமைப்படுத்துவேன்.
4. நீ ஆசீர்வாதமாக இருப்பாய்.
5. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்.
6. உன்னை சபிக்கிறவர்களைச் சபிப்பேன்.
7. பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் – ஆதி 12:2, 3