கூடாரத்திலிருந்து விருந்தினர்களுக்கு எதிர் கொண்டு ஓடினான். தரை மட்டும் குனிந்து வணங்கினான். தன்னை விட்டு போகக் கூடாது என்று வருந்தி கேட்டுக் கொண்டான். தண்ணீரினால் அவர்கள் கால்களைக் கழுவினான் மூன்றுபடி மெல்லிய மாவில் அப்பஞ்சுட்டுக் கொடுத்தான். நல்ல இளங்கன்றைப் பிடித்து சமைத்துக் கொடுக்கச் செய்தான். அவர்களுக்கு எண்ணையும், பாலும் கொடுத்து உபசரித்தான் – ஆதி 18:2-8