Menu Close

ஆபிரகாமின் குடும்பம்

• ஆபிரகாமின் முதல் மனைவி – சாராள் –- மகன் ஈசாக் – ஆதி 11:29, 30 ; 1 நாளா 1:28 இரண்டாவது மனைவி – ஆகார் – மகன் இஸ்மவேல் – ஆதி 16:2; 1 நாளா 1:28 மறுமனையாட்டி – கேந்தூராள் – பிள்ளைகள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா – ஆதி 25:1 ; 1 நாளா 1 :32

• ஈசாக்கின் குமாரர் – ஏசா, யாக்கோபு – 1நாளா 1:34

• இஸ்மவேலின் குமாரர் – நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம், மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா – 1 நாளா 1 :29-31

• யக்க்ஷானின் குமாரர் – சேபா, தேதான் – 1 நாளா 1 :32

• மீதியானின் குமாரர் – ஏப்பா, எப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா – 1 நாளா 1:33

• ஏசாவின் குமாரர் – எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு – 1 நாளா 1:35

• யாக்கோபின் குமாரர் – ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் – 1 நாளா 2:1, 2

Related Posts