கேள்வி: பார்க்குமிடமெல்லாம் அநியாயமும், அக்கிரமும் நிறைந்திருக்கிறது. கொலை, கொள்ளை, கொடுமை, வாது, சூது நிறைந்த இந்த மக்கள் நியாயம் தீர்க்கப்படார்களோ? – ஆப 1:2 – 4
பதில்: அவர்களது தீமையின் தீர்ப்புக்காக பாபிலோனியப் பேரரசு உருவாகிக் கொண்டிருக்கிறது – ஆப 1:5,6
கேள்வி: ஐயோ, பாபிலோனியர் மிகக் கோடூரமான மோசமான மக்களல்லவோ?
அவர்கள் யூதாவை நியாயம் தீர்ப்பது எந்த அளவு நியாயம்? – ஆப 1:12 – 17
பதில்: பாபிலோனும் தனது அக்கிரமத்தாலேயே தனது மாபெரும் அழிவை அடையும் – ஆப 2:6 – 8