▪ நீதி 19:2 “கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.”
            ▪ நீதி 21:5 “பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.”
            ▪ நீதி 29:20 “தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப் பார்க்கிலும் மூடனை நம்பலாம்.”
            ▪ பிர 5:2 “மனம்பதறி ஒரு வார்த்தையும் சொல்லாமலும் இரு;”
            ▪ அப் 19:36 “இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச்செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டும்.”