Menu Close

ஆதியாகமத்தில் முதன் முதலில் பேர் பெற்றவர்கள்

• முதல் தோட்டக்காரர் – ஆதாம். 2:15

• முதல் நகர அமைப்பாளர் –- காயீன் 4:1

• முதல் மேய்ப்பன் –- ஆபேல் 4:2

• முதலில் பலதார மணம் புரிந்தவர் –- லாமேக்கு 4:19

• முதல் இசைக்கலைஞர் –- யூபால் 4:21

• முதல் கொல்லர் – தூபால் காயீன். 4:22

• இறக்காத முதல் மனிதர் –- ஏனோக்கு. 5:24

• முதல் கப்பல் கட்டியவர் –- நோவா. 6:22

• முதல் அரசன் –- நிம்ரோத். 10:8

• முதல் கோபுரப்பணி –- பாபேலில் 11 அதி

• முதல் செங்கல் பணி –- பாபேலில். 11 அதி

• முதல் குகைவாசிகள் –- லோத்தும், புதல்விகளும் 19:30

• முதல் நிலப்பதிவு உடன்பாடு. –- ஆபிரகாம் செய்தது. 23 அதி

• முதல் நடுகல் குறிப்பு –- ராகேலுடையது. 35:20

Related Posts