1. அகில உலகின் ஆரம்பம் – ஆதி 1:1-25
2. மனித வம்சத்தின் ஆரம்பம் – ஆதி 1:26, 2:1-25
3. பாவத்தின் ஆரம்பம் – ஆதி 3:1-7
4. பலியின் ஆரம்பம் – ஆதி 4:1 –4
5. குடும்ப ஜீவியத்தின் ஆரம்பம் – ஆதி 4 :1-15
6. நாகரீகத்தின் ஆரம்பம் – ஆதி 4 :16 –26
7. மரணத்தின் ஆரம்பம் – ஆதி 4:8, 5:1-32
8. பற்பல வம்சங்களின் ஆரம்பம் – ஆதி 10 ம் அதிகாரம்
9. பற்பல பாஷைகளின் ஆரம்பம் – ஆதி 11 ம் அதிகாரம்
10. எபிரேய ஜாதியின் ஆரம்பம் – ஆதி 12-50 அதிகாரங்கள்