Menu Close

ஆதிமனிதர் வாழ்வில் சாத்தானின் செயல்பாடு

ஆதாமையும் ஏவாளையும் தொலைக்கத் திட்டமிட்டு ஏவாளை வஞ்சித்து, மனிதகுலத்தில் பாவம் ஏற்படச் செய்தான் – ஆதி 3ம் அதி காயீனைக் கொலைகாரனாக எழுப்பி பக்தியுள்ள ஆபேலைக் கொலை செய்ய வைத்தான். லாமேக்கை பலதாரமணம் செய்யத் தூண்டினான் – ஆதி 4 ம்அதி பின்பு மக்கள் அனைவரையும் ஒன்றாக பாவம் செய்யச்செய்து, தூய சந்ததியோ, பரம்பரையோ வராமலிருக்கத் திட்டமிட்டான். அனைத்து மனிதரும் பாவத்தின் சேற்றில் அகப்பட்டனர். அப்போது நோவாவையும் குடும்பத்தையும் காப்பாற்றிவிட்டு மீதி அனைவரையும் அழிக்க தேவன் சித்தம் கொண்டார் – ஆதி 6.

Related Posts