1. சர்ப்பம் சபிக்கப்பட்டது – ஆதி 3:14
2. ஸ்திரீயின் வித்து வாக்குத்தத்தம் கொடுக்கப் பட்டது – ஆதி 3:15
3. ஸ்திரீக்கு சாபம் – ஆதி 3:16
4. பூமிக்கு சாபம் – ஆதி 3:17
5. ஏதேனில் இருக்க முடியாமலானார்கள் – ஆதி 3:23
6. ஆத்மாவிலும், சரீரத்திலும் மரணம் வந்தது – ஆதி 2:17, 5:5, ரோ 5:12-21