1. தேவ மகிமையை இழந்தனர் – ஆதி 3:10,11
2. தேவனோடுள்ள ஐக்கியத்தை இழந்தனர் – ஆதி 3:8
3. நித்தியஜீவனை இழந்தனர் – ஆதி 2:17
4. தேவ சமாதானத்தை இழந்தனர் – ஆதி 3:8
5. தெய்வீக சந்தோஷத்தை இழந்தனர் – ஆதி 3:16-19
6. பரலோக பிரவேசத்தை இழந்தனர் – ஆதி 3:24
7. ஏதேன் ஜீவியத்தை இழந்தனர் – ஆதி 3:24