Menu Close

ஆதாமுக்கு தேவன் கொடுத்த ஏழு வரங்கள்

1. ஆதாமை தேவசாயலாகவும், தேவரூபத்தின்படியும் தேவன் சிருஷ்டித்தார் – ஆதி 1:26, 27 ; 2:7

2. அழகான ஏதேன் தோட்டத்தைக் கொடுத்தார் – ஆதி 2:8-15

3. ஜீவ விருட்சத்தைக் கொடுத்தார் – ஆதி 2:9

4. ஏற்ற துணையைக் கொடுத்தார் – ஆதி 2:18

5. பலுகி பெருகி பூமியை நிரப்பும் ஆசியளித்தார் – ஆதி 1:28

6. பூமியைக் கீழ்ப்படுத்தி ஆண்டுகொள்ளும் அதிகாரம் அளித்தார் – ஆதி 1:28, 29, 2:19, 20

7. சாகாமலிருக்கும் பாக்கியம் அளித்தார் – ஆதி 2:16, 17

Related Posts