1. சமுத்திரம், ஆகாயம், பூமி இவைகளிலுள்ள சகல பிராணிகளையும் ஆள வேண்டும் – ஆதி 1:26
2. பலுகி, பெருகி பூமியை நிரப்ப வேண்டும் – ஆதி 1:28
3. பூமியைக் கீழ்படுத்தி ஆள வேண்டும் – ஆதி 1:28
4. விதை தரும் சகல பூண்டுகளும், கனி விருட்சங்களும் ஆகாரமாயிருக்க வேண்டும் – ஆதி 1:29, 2:16
5. ஏதேன் தோட்டத்தை பண்படுத்தி அதை காக்க வேண்டும் – ஆதி 2:15
6. எல்லா ஜீவபிராணிகளுக்கும் பெயர் வைக்க வேண்டும் – ஆதி 2:19, 20
7. நன்மை, தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கூடாது – ஆதி 2:17