Menu Close

ஆசீர்வாதம் பெறுகிற நபர்

▪ சங் 24:4, 5 “கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடமாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே,”
▪ “அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.”
▪ நீதி 22:9 “கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்;”
▪ நீதி 28:20 “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;”
▪ கர்த்தருக்குக் கொடுக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான் – மல் 3:10
▪ கலா 3:9 “விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.”

Related Posts