Menu Close

ஆசாரியனின் தகுதிகள்

1. ஆசாரியன் தேவனால் அழைக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும் – யாத் 4:14 – 16, மீகா 6:4, எபி 5:4, 2தீமோ 1:9
2. ஆசாரியன் பரிசுத்தமுள்ளவனாய் இருக்க வேண்டும் -. லேவி 21:6, 8, 20:26
3. ஆசாரியன் அபிஷேகம் பண்ணப்பட்டவனாக இருக்க வேண்டும் – யாத் 28:41
4. ஆசாரியன் பிரதிஷ்டை உள்ளவனாக இருக்க வேண்டும் – யாத் 28:41, 29:35
5. ஆசாரியன் தேவனருளும் பரிசுத்த வஸ்திரங்களைத் தரித்தவனாயிருக்க வேண்டும் – யாத் 28:2 – 4, 31 – 35, 39:1, 41
6. ஆசாரியன் ஊரிம், தும்மீம் என்பவைகளை அணிந்திருக்க வேண்டும் – யாத் 28:30
7. ஆசாரியன் ஜலத்தில் ஸ்நானம் பண்ணியும், கைகால்களைக் கழுவியும் எப்பொழுதும் தன்னை சுத்திகரித்துக் கொண்டவானாயிருக்க வேண்டும் – யாத் 40:30, 31, 32

Related Posts