Menu Close

ஆகாயின் இரு கேள்விகளும், விளக்கமும்

• ஆகாய் ஆசாரியர்களிடம் பரிசுத்த மாம்சம் தொட்டால் பிறபொருட்கள் பரிசுத்தமாகுமா? என்றார். அதற்கு ஆசாரியர்கள் பரிசுத்தமாகாது என்றனர். இரண்டாவதாக பிணத்தால் தீட்டுப்படுபவன் தொடுபவை தீட்டாகுமா? என்றார். அதற்கு ஆசாரியர்கள் தீட்டுப்படும் என்றனர்.
• இவற்றைக் கொண்டு ஆகாய் மக்களோடு பேசுகிறார். கீழ்படியாமை என்னும் தீங்கு அவர்கள் நடுவில் இருந்தது. தேவாலயத்தைக் கட்டுவதற்கான கட்டளைக்குக் கீழ்ப்படியாததே அது. அதனை அவ்வாறே பிணமாக வைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் அனைத்து செயல்களும் ஆராதனைகளும் தீட்டுப்பட்டு விடுகின்றன – ஆகா 2:11 – 14

Related Posts