Menu Close

அழுகை சத்தத்தைக் கேட்டு கர்த்தரால் உயர்த்தப்பட்டவர்கள்

1. இஸ்மவேலின் அழுகை சத்தத்தைக் கேட்டு கர்த்தர் அவன் தாயான ஆகாரிடம் “உன் மகன் பலத்த ஜாதியாவான்” என்றார் – ஆதி 21:17, 18
2. மோசேயின் அழுகை சத்தத்தைக் கேட்டு தேவன் அவனை இஸ்ரவேலுக்குத் தேவனைப் போலவும், பார்வோனுக்கு முன்னால் தேவதூதரைப் போலவும் ஆக்கினார். இஸ்ரவேலரை வழிநடத்தும் மேய்ப்பனானார் – யாத் 2:3
3. தேவசமூகத்தில் சாமுவேலின் அழுகைச் சத்தத்தைக் கேட்டு தேவன் அவனை சாலமோன், சவுல், தாவீது போன்றவர்களை ராஜாவாக அபிஷேகம் பண்ணும் பலத்த தீர்க்கதரிசியாக்கினார் – 1சாமு 1:28
4. இயேசுவின் அழுகை சத்தத்தைக் கேட்ட கர்த்தர் அவரை உலக இரட்சகராக்கினார் – லூக் 2:16

Related Posts