• எகிப்தின் ராஜா சிப்பிராள், பூவாள் என்னும் பேருடைய எபிரேய மருத்துவச்சிகளிடம் எபிரேய ஸ்தீரிகளுக்குப் பிறக்கும் ஆண் பிள்ளைகளைக் கொன்று போடக் கட்டளையிட்டார். ஆனால் மருத்துவச்சிகளோ தேவனுக்குப் பயந்ததினால் ராஜாவின் கட்டளையை மீறி ஆண்பிள்ளைகளைக் காப்பாற்றினார். யாத் 1:15 – 21
• யாத் 1:20, 21 “இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள்.” “மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.”