அன்னாள் கர்த்தரின் சமூகத்தில் களிகூர்ந்து பாடினாள். எங்கள் தேவனைப் போல ஒரு கன்மலையும் இல்லை; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; கர்த்தர் தரித்திரம் அடையச் செய்கிறவரும், ஐசுவரியம் அடையப் பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார் என்று பாடினாள் – 1சாமு 2:1 – 10