Menu Close

அதிசயமும், ஆச்சரியமுமான ஏழு காரியங்கள்

1. கிருபை அதிசயம்: சங் 31:21 “கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தந்த கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.”
2. வேதம் அதிசயம்: சங் 119:18 “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.”
3. கர்த்தரின் கிரியைகள் அதிசயம்: சங் 139:14 “ நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மை துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்.”
4. சாட்சி அதிசயமானது: சங் 119:129 “உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்:”
5. கர்த்தருடைய சத்தம் ஆச்சரியமானது: யோபு 37:5 “தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்;”
6. கர்த்தருடைய நாமம் அதிசயமானது: ஏசா 9:6 “அவர் நாமம் அதிசயமானவர்,”
7. கர்த்தரின் ஆலோசனை ஆச்சரியமானது: ஏசா 28:29 “அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்,”

Related Posts