ஐசுவரியவான் ஒருவன் விலையுயர்ந்த இரத்தாம்பரமும், விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து பெரிய வீட்டில் வாசம் பண்ணினான். அங்கு லாசரு என்ற தரித்திரன் பருக்கள் நிறைந்தவனாய் தனக்கு வீடு கூட…
1. விசுவாசமும், நல்மனசாட்சியும் உடையவனாயிருக்க வேண்டும் - 1தீமோ 1:18 2. உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் - 1தீமோ 1:12 3. எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும்,…
கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பது நல்லது - சங் 54:6 சங் 63:3 “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது;” சங் 119:39 “கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.” நீதி…
1. அந்நிய தேவர்களின் விக்கிரகங்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் - உபாகமம் 7:25 2. பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் - நீதிமொழிகள் 12:22 3. துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது…
உபா 4:9 “பெற்றோர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள்.” உபா 6:7 “கர்த்தருடைய வார்த்தைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப்…
சங்கீதம் 5:11 “கர்த்தரை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;” சங்கீதம் 17:7 “கர்த்தரை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால்…
உபாகமம் 10 : 18 “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.” 1 சாமுவேல் 2:8 “கர்த்தர் சிறியவனை…
1. மோசேக்கு பகலில் எரிகிற முட்செடியின் நடுவில் அக்கினிஜீவாலையில் கர்த்தர் தரிசனமானார் –- அப் 7:30, யாத் 3:2. பவுலுக்கு மத்தியான வேளையில் தமஸ்குவுக்குப் போகும் வழியில்…
உபா 8:10 “நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்தரிக்கக் கடவாய்.” உபா 8:12-14 “நீ புசித்துத்…
இயேசுவிடம் ஒருவன் “எனக்குப் பிறன் யார்?” என்று கேட்டதற்கு அவனிடம் இந்த உவமையைக் கூறினார். எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்லும் பாதையில் இருந்த மலைகளிலும், காடுகளிலும் பல கொள்ளைக்காரர்கள்…
இந்த வசனங்களிலிருந்து நாம் தேவனிடம் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும், தேடிக்கொண்டேயிருக்க வேண்டும், தட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என அறிகிறோம். கேட்டல் என்பது நமது தேவையைப் பற்றிய அறிவு, தேவன்…
முதலாவது நீங்கள் குற்றவாளிகளில்லை என்று ஆன பின் தான் மற்றவர்களை குற்றவாளிகளென்று கூறமுடியும் என இயேசு கூறுகிறார். தனது சொந்தக் குறைகளையும், குற்றங்களையும் நினையாமல் மற்றவர்களைப் பார்த்து…
இயேசு “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.” என்கிறார். இதன் பொருள் என்னவெனில் ஒருவன் தன் எதிரியை வலது கன்னத்தில் அறைந்தால்…
எதற்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று இயேசு உபதேசிக்கிறார். மிருகஜீவன்களை தன் வாயின் வார்த்தையால் படைத்த தேவன் மனிதனுக்கு ஜீவனைக் கொடுக்க வானத்திலிருந்து இறங்கி வந்து தன்னுடைய சொந்த சுவாசத்தைக்…
உலகப் பொருட்களின் மேல் ஆசை வைப்பதே பொக்கிஷம் என்று இயேசு குறிப்பிடுகிறார். இயேசு பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம் என்று கூறினார். ஏனெனில் பூமியிலே அதிக…
தேவனோடு தனித்து ஜெபிக்கவும், உறவாடவும், ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் ஒரு தனி இடம் வேண்டும். தனித்த இரகசிய ஜெபம் பின்வரும் காரியங்களில் மிகவும் சிறப்பானது. அதிகாலையில் நம்முடைய நாளை…
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தனர். அதில் ஒருவனின் பெயர் அபியாம்,…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான பிலிப்பு அல்ல, பந்தி விசாரணைக்குத் தெரிந்தெடுத்த…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக இறங்கினார். அதுவரை பயந்தவர்களாக இருந்த அப்போஸ்தலர்கள்…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 : 1– 10 ல் ஆறு முறை…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன் என்ற இடம் மெகிதோ மலை என்று…
இயேசுவின் வருகைக்கு முன் நடப்பது: இயேசுவானவர் முதல்முறை வரும்போது ஜனங்களின் பாவத்தை மன்னிக் கவும், அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கவும் வந்தார். இரண்டாவது முறை இயேசுவானவர் வரும்போது,…
சிங்காசனத்திலிருந்து வந்த சத்தம்: வெளிப்படுத்தல் 16 : 17 “ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய…
ஐபிராத் நதியின் தண்ணீர் வற்றிப் போயிற்று: வெளிப்படுத்தல் 16 : 12 “ ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது…
அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் இருளடைந்து: வெளிப்படுத்தல் 16 : 10 “ ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள்…