1. அந்நிய தேவர்களின் விக்கிரகங்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – உபாகமம் 7:25
2. பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – நீதிமொழிகள் 12:22
3. துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது – நீதிமொழிகள் 21:27
4. வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது – நீதிமொழிகள் 28:9
5. மனுஷருக்கு மேன்மையாக என்னப்படுவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது – லூக்கா 16:15
6. வேசியின் பணமும், நாயின் கிரயமும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – உபாகமம் 23:18
7. துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – நீதிமொழிகள் 15:26
8. கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது – நீதிமொழிகள் 11:1
9. பொய்யைக் கர்த்தர் அருவருக்கிறார் – சங்கீதம் 119:163
10. தூபங்காட்டுதல் கர்த்தருக்கு அருவருப்பானது – ஏசாயா 1:13
11. மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தஞ்சிந்துங்கை, தூராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம் பேசும் பொய்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகியவைகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – நீதிமொழிகள் 6:16 – 19
12. பழுதும், அவலட்சணமுமான பலி கர்த்தருக்கு அருவருப்பானது – உபாகமம் 17:1
13. துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது – நீதிமொழிகள் 15:9
14. அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு – நீதிமொழிகள் 16:12
15. வேசித்தனம் கர்த்தருக்கு அருவருப்பு – எரே 13:27
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…