இயேசு இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யாதிருங்கள் என்று கூறவில்லை. அப்படி செய்ய உங்களால் கூடாது என்கிறார். ஏனெனில் ஒருவனைப் பகைத்து, மற்றவனை சிநேகிக்க வேண்டி வரும் என்பதாலும், இல்லையெனில் ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ண வேண்டி வரும் என்பதாலும் இவ்வாறு கூறுகிறார்.
உலகில் நமக்குப் பொருள் தேவை என்பது உண்மை தான். ஆனால்
பொருளீட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்கிறவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்ய இயலாது. உலகத்துக்குரிய காரியங்களில் அதாவது ஆடம்பர வாழ்க்கைக்குச் செல்வோமென்றால் தேவனைப் பற்றி சிந்திக்கக் கூட நேரமிருக்காது. தேவனுக்கென்றும், அவருடைய அரசுக்கென்றும் வாழ்கிறோமா? அல்லது இறுதிக் காலத்தில் நம்மை விட்டுப் பிரிந்து போகும் உலகப் பொருட்களுக்காக வாழ்கிறோமா? நமது பொருட்களா அல்லது தேவனைக் குறித்த காரியங்களா எவையென்று நாம் முடிவெடுக்க வேண்டும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…