வேதாகம வினா விடை

யாக்கோபு Quiz கேள்வி பதில்

யாக்கோபு அதிகாரம் 1 – 2 Quiz கேள்வி பதில்

  1. யாக்கோபு நூல் யாருக்கு எழுதப்பட்டிருக்கிறது?
  2. விசுவாசத்தின் பரீட்சை எதை உண்டாக்க வேண்டும்?
  3. காற்றில் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்குஒப்பாயிருக்கிறவன் யார்?
  4. யார் எதையாகிலும் பெறலாம் என்று நினைக்க வேண்டாம்?
  5. யார் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவன்?
  6. புல்லின் பூவைப்போல் ஒழிந்து போகிறவன் யார்?
  7. சோதனையை சகிக்கிறவன் எப்பொழுது ஜீவ கிரீடத்தைப் பெறுவான்?
  8. தேவன் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு எதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்?
  9. தேவன் எதினால் சோதிக்கிறவரல்ல?
  10. மனுஷன் எதினால் சிக்குண்டு சோதிக்கப்படுகிறான்?
  11. இச்சை கர்ப்பந்தரித்து எதைப் பிறப்பிக்கும்?
  12. பாவம் பூரணமாகும் போது எதைப் பிறப்பிக்கும்?
  13. நன்மையான எந்த ஈவும் எங்கிருந்து உண்டாகிறது?
  14. கேட்கிறதற்கு எவ்வாறிருக்க வேண்டும்?
  15. கோபிக்கிறதற்கு நாம் எவ்வாறிருக்க வேண்டும்?
  16. பேசுகிறதற்கு நாம் எவ்வாறிருக்க வேண்டும்?
  17. மனுஷனுடைய கோபம் யாருடைய நீதியை நடப்பிக்க மாட்டாது?
  18. தேவ வசனம் எதை இரட்சிக்க வல்லமையுள்ளதாயிருக்கிறது?
  19. தன் நாவை அடக்காதவன் எதை வஞ்சிக்கிறான்?
  20. எது மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது?
  21. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை எவ்விதமாய்ப் பற்றிக்கொள்ளக் கூடாது?
  22. தேவ வசனத்தை போதிக்கிறவர்களை ஒடுக்குகிறவர் யார்?
  23. உன்னிடத்தில் அன்பு கூருகிறது போல யாரிடம் அன்பு கூர வேண்டும்?
  24. உன்னிடத்தில் அன்பு கூருகிறது போல பிறனிடத்திலும் அன்பு கூர வேண்டும் என்பது எவ்வித பிரமாணமாக உள்ளது?
  25. இரக்கம் செய்யாதவனுக்கு எவ்வித நியாயத்தீர்ப்பு கிடைக்கும்?
  26. நியாயத்தீர்ப்புக்கு முன்பாக எது மேன்மை பாராட்டும்?
  27. விசுவாசத்தை எதினால் பிறருக்கு காண்பிக்க முடியும்?
  28. தேவனுடைய சிநேகிதன் என்றெண்ணப்பட்டவன் யார்?
  29. ஆவி இல்லாத சரீரம் எப்படியிருக்கும்?Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

யாக்கோபு அதிகாரம் 3 – 5 Quiz கேள்வி பதில்

  1. அநேகர் போதகராவதை விரும்பாதவர் யார்?
  2. பெரிய கப்பல்களை திருப்பிக் கொண்டு செல்வது எது?
  3. சிறிய அவயமாயிருக்கிறது எது?
  4. பெருமையானவைகளைப் பேசும் சிறிய அவயம் எது?
  5. நாவை எதாக யாக்கோபு சித்தரிக்கிறார்?
  6. நம்முடைய முழு சரீரத்தையும் கறைபடுத்தும் அவயம் எது?
  7. உலகம் எதினால் நிறைந்திருக்கிறது?
  8. சகலவிதமான மிருகங்கள் பறவைகள் நீர் வாழும் ஜந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் எதினால் அடக்கப்படும்?
  9. எதை அடக்க யாராலும் கூடாது?
  10. மனுஷன் யாருடைய சாயலில் படைக்கப்பட்டான்?
  11. எதற்கு விரோதமாகப் பொய் சொல்லாதிருக்க வேண்டும்?
  12. வைராக்கியம் இருக்கும் இடத்தில் எது உண்டு?
  13. விரோதம். இருக்குமிடத்தில் எது உண்டு?
  14. நீதியாகிய கனியானது யாரால் உண்டாயிருக்கிறது?
  15. யுத்தங்களும் சண்டைகளும் எதினால் உண்டாகிறது?
  16. தேவனுக்கு விரோதமான பகை எது?
  17. எதை வீணாய்ச் சொல்லுகிறதென்று எதை நினைக்கக் கூடாது?
  18. தேவன் யாருக்கு எதிர்த்து நிற்கிறார்?
  19. தேவன் யாருக்கு கிருபையளிக்கிறார்?
  20. யார் துயரப்பட்டு துக்கித்து அழ வேண்டும்?
  21. கர்த்தருக்கு முன்பாக நாம் என்ன செய்ய வேண்டும்?
  22. மனுஷனுடைய ஜீவன் எதைப் போலிருக்கிறது?
  23. கொஞ்ச காலத்தில் தோன்றி பின்பு தோன்றாமற் போவது எது?
  24. ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமற் போனால் அது அவனுக்கு எதுவாயிருக்கும்?
  25. எது கூக்குரலிடுகிறது?
  26. நியாதிபதி எங்கே நிற்கிறார்?
  27. யாருடைய பொறுமையைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்
  28. ஒருவன் வியாதிப்பட்டிருந்தால் யாரை வரவழைக்க வேண்டும்?
  29. எது மிகவும் பெலனுள்ளதாயிருக்கும்?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago