எபேசியர் அதிகாரம் 1 Quiz கேள்வி பதில்
- கிறிஸ்துவுக்குள் பிதா நம்மை எங்கே ஆசீர்வதித்திருக்கிறார்?
- பிதா தமது பிரியமானவருக்குள் நமக்குத் தந்தருளியது என்ன?
இயேசுகிறிஸ்துவினுடைய - இரத்தத்தினாலே நமக்கு உண்டாயிருக்கிறது எது?
- இரட்சிப்பின் சுவிசேஷம் என்பது எது?
- நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறவர் யார்?
- பிதாவானவர் நமக்கு எப்படிப்பட்ட கண்களைக் கொடுக்க வேண்டுமென்று பவுல் வேண்டினார்?
- எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவு எது?
எபேசியர் அதிகாரம் 2 Quiz கேள்வி பதில்
- நாம் எவைகளில் மரித்தவர்களாயிருந்தோம்?
- முற்காலத்தில் நாம் எதற்கு ஏற்றபடி நடந்து கொண்டோம்
- கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிறவர் யார்?
- முற்காலத்தில் நாம் எவைகள் விரும்பினவைகளைச் செய்தோம்?
- நாம் எதினாலே இரட்சிக்கப்பட்டோம்?
- மகா மேன்மையான ஐசுவரியம் எது?
- கிருபையினாலே எதைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம்?
- நாம் எவைகளைச் செய்கிறதற்கு கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கைகளாயிருக்கிறோம்?
- மாம்சத்தின் கையினாலே செய்யப்படுகிறது எது?
- கிறிஸ்து இயேசுவுக்குள் எதினாலே சமீபமானோம்?
- பகையாக நின்ற நடுச்சுவர் எது?
- கிறிஸ்து பகையை எதனால் கொன்றார்?
- நாம் இனி எவர்களோடே ஒரே நகரத்தாராயிருக்கிறோம்?
- நாம் இயேசுவின் மேல் எதுவாக கூட்டிக் கட்டப்பட்டு வருகிறோம்?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
எபேசியர் அதிகாரம் 3 Quiz கேள்வி பதில்
- பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவன் நான் யார்?
- துரைத்தனங்களும் அதிகாரங்களும் எங்கே உள்ளது?
- கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால் நமக்கு எவைகள் உண்டாயிருக்கிறது
- இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியினாலே எதில் வல்லமையாய் பலப்பட வேண்டும்?
- நாம் எதிலே வேரூன்றி நிலைபெற்றவர்களாக வேண்டும்?
- கிறிஸ்துவினுடைய அன்பை யாரோடுங்கூட உணர வேண்டும்?
- எதை அறிந்து கொள்ள வல்லவர்களாக வேண்டும்?
எபேசியர் அதிகாரம் 4 Quiz கேள்வி பதில்
- எதினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும்?
- சமாதானக்கட்டினால் எதைக் காத்துக்கொள்ள வேண்டும்?
- நம்மில் அவனவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ன?
- எவர்கள் சீர்பொருந்த வேண்டும்?
- கிறிஸ்துவின் சரீரம் என்பது எது?
- கிறிஸ்துவின் சரீரமாகிய சபை எதை அடைய வேண்டும்?
- நாம் இனி எப்படிப்பட்டவர்களாயிருக்க கூடாது?
- மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கும் ஏதுவானது எது?
- அன்புடன் எதைக் கைக்கொள்ள வேண்டும்?
- சரீரம் முழுவதற்கும் உதவியாயிருக்கிறது எது?
- புத்தியில் அந்தகாரப்பட்டவர்கள் யார்?
- முந்தின நடக்கைக்குரியவைகள் எவை?
- யாரைத் தரித்துக் கொள்ள வேண்டும் என்று பவுல் கூறினார்?
- நாம் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோம்?
- அவனவன் பிறனுடன் எதைப் பேசக்கடவன்?
- கோபம் கொண்டாலும் எதைச் செய்யக்கூடாது?
- எதற்கு இடங்கொடாமல் இருக்க வேண்டும்?
- தன் கைகளினால் நலமான வேலை செய்து பிரயாசப்பட வேண்டியவன் யார்?
- எவைகள் வாயிலிருந்து புறப்படக்கூடாது?
- கேட்கிறவர்களுக்கு பிரயோஜனமுண்டாக எதை பேச வேண்டும்?
- மீட்க்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக நாம் பெற்றுக்கொண்டது என்ன?
- நம்மை விட்டு எவைகள் நீங்கக்கடவது?
- ஒருவருக்கொருவர் எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டும்?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
எபேசியர் அதிகாரம் 5 Quiz கேள்வி பதில்
- கிறிஸ்து தம்மை எப்படிப்பட்ட காணிக்கையாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்?
- தகாதவைகள் எவை?
- கிறிஸ்துவின் ராஜ்யம் எது?
- விக்கிரகாராதனைக்காரன் என்பவன் யார்?
- கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் வருவது எது?
- சகல நற்குணத்திலும் விளங்குவது எது?
- எது இன்னதென்று நீங்கள் சோதித்து பார்க்க வேண்டும்?
- கனியற்ற எவைகளுக்கு உடன்படக்கூடாது?
- எவர்களைப் போலக் கவனமாய் நடந்து கொள்ளப் பார்க்க வேண்டும்?
- எவைகள் பொல்லாதவைகளாயிருக்கிறது?
- எது இன்னதென்று உணர்ந்து கொள்ள வேண்டும்?
- துன்மார்க்கத்திற்கு ஏதுவானது எது?
- சபைக்கு தலையாயிருக்கிறவர் யார்?
- கிறிஸ்து சபையை எதைக் கொண்டு சுத்திகரித்தார்?
- சபையில் எவை முதலானவைகள் ஒன்றும் இல்லாதிருக்க வேண்டும்?
- எதை பகைத்தவன் ஒருவனுமில்லை ?
எபேசியர் அதிகாரம் 6 Quiz கேள்வி பதில்
- வாக்குதத்தமுள்ள முதலாம் கற்பனை எது?
- பிதாக்கள் யாரை கோபப்படுத்தக் கூடாது?
- அவனவன் செய்கிற எதின் படி கர்த்தரிடத்தில் பலனை அடைவான்?
- கர்த்தருக்கென்று எப்படி ஊழியம் செய்ய வேண்டும்?
- பரலோகத்தில் இருக்கிற எஜமானிடத்தில் எது இல்லை?
- நாம் எதற்கு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாக வேண்டும்?
- இப்பிரபஞ்சத்தின் எவைகளோடு நமக்கு போராட்டம் உண்டு?
- நம்முடைய அரையில் எதைக் கட்ட வேண்டும்?
- அக்கினியஸ்திரங்களை எய்பவன் யார்?
- ஆவியின் பட்டயம் என்பது எது?
- சுவிசேஷத்திற்காக சங்கிலியால் கட்டப்பட்ட ஸ்தானாதிபதி யார்?
- கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியக்காரன் என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்?
- எந்த மார்க்கவசத்தை தரித்துக்கொள்ள வேண்டும்?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
View Comments
Answer
Where answers?