புதிய ஏற்பாடு வேத பாடம்

எழுபது சீடர்களுக்குக் கொடுத்த கட்டளை

1.  அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக் கொள்ளுங்கள் – லூக்கா 10 : 2

2.  புறப்பட்டுப் போங்கள் – லூக்கா 10 : 3

3.  பணப்பை, சாமான்பை, பாதரட்சை கொண்டு போக வேண்டாம். வழியில் ஒருவரையும் வினவ வேண்டாம்  – லூக்கா  10 : 4

4.  வீட்டிற்குச் சென்றதும் சமாதானம் கூறுங்கள் – லூக்கா  10 : 5

5.  வீட்டில் தங்கியிருந்து கொடுப்பவைகளைப் புசியுங்கள் – லூக்கா  10 : 7

6.  வீட்டுக்கு வீடு போகாதிருங்கள் – லூக்கா  10 : 7

7.  பிணியாளியை சொஸ்தமாக்குங்கள் – லூக்கா  10 : 9

8.  தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமென்று சொல்லுங்கள் – லூக்கா  10 : 9

9.  பரலோகத்தில் எழுதப்பட்ட பெயருக்காய் மகிழுங்கள் – லூக்கா  10 : 20

10. பரிச்சேயருடைய புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருங்கள் – லூக்கா  12 : 4

11. சரீரத்தை கொலை செய்வோருக்குப் பயப்படாதிருங்கள் – லூக்கா  12 : 4

12. சரீரத்தை நரகத்தில் தள்ள வல்லவருக்குப் பயப்படுங்கள் – லூக்கா 12 : 5

13. எதைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள் – லூக்கா 12 : 11

14. சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடம் கொடுங்கள் – லூக்கா 18 : 16

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago