புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசு பிறப்பதற்கு முன்னுள்ள நிலை

ஆதியிலே வார்த்தை இருந்தது – யோ 1:1 இயேசு எப்பொழுதுமே இருந்தார், இருக்கிறார், இருப்பார். – வெளி 1:8,11, 2:8, 22:13 தேவனுடைய வார்த்தையாக இருந்த அவர் மனிதனாக வந்த போது இயேசு என்றழைக்கப்பட்டார் – யோ 1:14 சகலமும் தேவனுடைய வார்த்தை மூலமாய் உண்டாயிற்று – எபே  3:11, கொலோ 1:16, எபி  1:2 உயிருள்ள யாவும் அவரால் உருவாக்கப்பட்டு உயிர்பெற்றன. அவருடைய ஜீவன் ஒவ்வொருவருக்கும் ஒளியாயிருந்தது. சாத்தானின் ஆதிக்கத்திற்கும், பாவத்திற்கும் எதிராக கிறிஸ்துவின் ஒளி பிரகாசிக்கிறது. அவைகளால் ஒளியை மேற்கொள்ள முடியவில்லை. தேவனுடைய வார்த்தை மனிதனான போதும் தேவனாகவும் இருந்தார். தனது மகிமை போன்ற பண்புகளைக் குறைத்துக் கொண்டு மனிதனாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்தார்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago