புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசு தேவாலயத்தைச் சுத்தப்படுத்தியது

இயேசுவின் ஊழியத்தில் பொது இடத்தில் நடந்த முதல் நிகழ்ச்சி தேவாலயத்தைச் சுத்தப்படுத்தியதாகும் – லூக் 19: 45,46, யோ 2:13-22 மத் 21:12-17, மாற் 11:15-17 அதுபோலவே அவரது ஊழியத்தின் கடைசி பொது நிகழ்ச்சியும் ஆலயத்தை சுத்தப்படுத்தியதாகும். இயேசு உக்கிர கோபமடைந்தது, தேவனுடைய பரிசுத்த ஆலயத்திலிருந்து தேவனற்ற மக்களை, பேராசை பிடித்தவர்களை, தேவாலயத்தின் ஆவிக்குரிய நோக்கத்தை அழித்துக் கொண்டிருந்தவர்களை வெளியே துரத்தினார். இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்ததினால் கற்றுக்கொண்ட ஆவிக்குரிய பாடம்

  1. தேவாலயத்திற்குள் பரிசுத்தமும், உண்மையான தேவபக்தியும் இருக்க வேண்டும் என்பது இயேசுவின் கரிசனை – யோ 17:17,19
  2. தேவாலயத்தில் ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க வேண்டும்.
  3. தேவாலயத்தை தன் சொந்த லாபத்திற்கும், மகிமைக்கும், சுய முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துகிறவர்களை இயேசு கண்டனம் செய்கிறார்.
  4. எல்லா உண்மை கிறிஸ்துவ ஊழியங்களுக்கும் தேவையானது தேவனுடைய இராஜ்ஜியத்தை அசுத்தப்படுத்துகிற இழிவுபடுத்துகிறவர்களுக்கு விரோதமாக எதிர்த்து நிற்பதாகும் – 1கொரி 6:9-11
  5. வஞ்சகம், ஓழுக்கக்கேடு, தனிப்பிரிவுகளை அமைத்தல், பரிசுத்த குலைச்சலாக்குதல், ஆகியவற்றை அழித்துத் தூய்மைப்படுத்த இயேசுவை தமது அமைப்புக்குள் வரவிட வேண்டும் – வெளி 2,3 அதி.
Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago