புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசு மலைப்பிரசங்கத்தில் வெளிச்சம் பற்றி: மத்தேயு 5:14-16 மாற்கு 4:21,22 லூக்கா 8:16, 11:33

சூரியனின் ஒளி நிலவில் பிரகாசிப்பதுபோல உலகின் ஒளியாகிய இயேசுவின் ஒளி நம்மில் பிரதிபலிப்பதால் நாம் உலகிற்கு ஒளியாக இருக்கிறோம். நமது வாழ்க்கை மலைமேலிருக்கிற பட்டணத்தைப்போல நாம் கிறிஸ்துவுக்குள்ளிருந்து மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக, முன்மாதிரியாக உலகமக்களுக்கு வெளிச்சத்தைக் காண்பிக்க வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார்.

விளக்குத்தண்டின் மேல் விளக்கை ஏற்றி வைத்தால் அது வீட்டிலிலுள்ள எல்லாருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும். இதேபோல் புறஜாதிகள் நீங்கள் காட்டுகிற அன்பில், நற்கிரியைகளில் வெளிச்சத்தைக் காணவேண்டும். நற்செயல்கள் செய்வதற்குத் தவறும் போது, தவறுகளுக்கு ஒத்துப்போகும்போது, தவறுகளை எதிர்த்துப் பேசாதபோது, பாவத்தினால் கரைப்படும்போழுது, நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்பை தள்ளிவிடும்போது, உண்மைக்காகத் தைரியமாய் நிற்காதபோது விளக்கை மரக்காலில் மூடுகிறவர்களாக இருப்போம்.

மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். ஆனால் நாம் செய்யும் நன்மைகள் யாவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக விளம்பரப்படுத்தலாகாது- மத் 6:1-4 நமது நற்கிரியைகளின் நோக்கம் பரலோகபிதாவை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

1 month ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago