தேவனாகிய கர்த்தர் யோசேப்புக்குத் தரிசனமாகி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத்தேடுவதால் எகிப்துக்குப் போகக் கூறினார். யோசேப்பு கர்த்தருடைய வார்த்தையின்படியே பிள்ளையையும் அதன் தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்குச் சென்றார். கர்த்தருடைய வார்த்தை வரும்வரை அங்கிருந்தனர் – மத் 2:13-15

ஏரோது மரித்ததும் தூதன் யோசேப்புக்குத் தோன்றி, பிள்ளையின் பிராணனை வாங்கத் தேடினவன் மரித்து விட்டதால் இஸ்ரவேலுக்குப் போகச் சொன்னார். அங்கு ஏரோதின் மகன் ஆட்சி செய்ததால் யோசேப்பு அங்கு செல்ல பயந்தார். கர்த்தர் யோசேப்புக்கு எச்சரித்தபடி அவர்கள் கலிலேயாவுக்கு வந்தனர் – மத் 2:19-23   இந்த சம்பவம் ஓசியா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாகக் கூறியதாகும் – ஓசி 11 :1 யோசேப்பு எகிப்தை விட்டு கலிலேயாவுக்கு வந்து அங்குள்ள நாசரேத் என்னும் ஊரில் மரியாளுடனும், குழந்தையுடனும் வசித்து வந்தார்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago