இயேசுவே ஆடுகளுக்கு வாசல். அவர் வழியாகப் பிரவேசிக்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். அதாவது பரிபூரண நித்தியஜீவனைப் பெற்று பாவம், குற்றவுணர்ச்சி, ஆக்கினை எல்லாவற் றிலுமிருந்து விடுவிக்கப் படுவார்கள். இயேசு ஜீவனுக்குச் செல்லும் வாசலாயிருக்கிறார். நாட்டுக்கு நாடு, மக்களுக்கு மக்கள், இனம், மொழி கலாச்சாரங்களில் வேறுபட்டு இருக்கும் இந்த உலகில் ஜீவனுக்குள் போகும் வாசலை ஒவ்வொருவரும் தேடிக்கொண்டேயிருக்கின்றனர். பலர் தவறான வழியில் சென்று தவறான வாசலில் நுழைகின்றனர். தவறான வாசல் என்றுமே சரியான இடத்திற்கு அழைத்துச் செல்லுவதில்லை. இயேசு ஒருவரே தெய்வீக வாசலாய் வெளிப்பட்டதால் அந்த வாசலுக்குள் பிரவேசிக்கிறவர்கள் பரலோக தூதர்களால் நித்திய வாழ்விற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். வேறு எந்த வாசலிலும் நித்திய வாழ்விற்கு இப்படிப்பட்ட வரவேற்பு கொடுக்கப்படுவதில்லை.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…