இயேசு தூக்கமயக்கத்திலிருந்த சீஷரோடு பேசுகையில் யூதாஸ் பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்களோடு பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக் கொண்டு வந்தார்கள். யூதாஸ் இயேசுவை முத்தத்தால் காட்டிக் கொடுத்தான்.  ஜனங்கள் இயேசுவை நெருங்கியபோது பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை பேதுரு வெட்டினான். போர்சேவகர் இயேசுவைப் பிடித்தனர். அப்போது சீசர்கள் அவரை விட்டு ஓடிப்போனார்கள் – மத்தேயு 26 : 47 – 56

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

8 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

8 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

8 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

8 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

8 months ago