ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டத் தொடங்குமுன் தனக்கு அதைக்கட்ட நிர்வாகமுண்டோ
எனக் கணக்குப் பார்க்க வேண்டும். அதேபோல் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு யுத்தம் பண்ணச் செல்லுமுன் அந்த ராஜாவின் பலத்தை அறிந்து தன்னால் அவனோடு யுத்தம் செய்து வெற்றி பெற முடியுமா என ஆலோசிக்க வேண்டும் என்று இயேசு கூறினார். இயேசு தன்னைப் பின்பற்றும் சீஷர்களும் எந்த தியாகத்தையும் செய்ய முன்வரவேண்டும் என்று விரும்பினார்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் நாமும் நமது சொந்தபந்தங்கள், சொத்துக்கள், ஆசைகள், திட்டங்கள் அனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைத்து ஊழியத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் காத்திருக்க வேண்டும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…