யோசுவாவின் வெற்றிகளையும், கிபியோனியர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணினதையும் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டு பயந்தான். அவன் எபிரோன், யார்முத், லாக்கீஸ், எக்லோன் தேசங்களின் ராஜாக்களோடு சேர்ந்து கொண்டு பலத்த சேனையோடு கிபியோனில் பாளையம் இறங்கினான். கிபியோனியர் யோசுவாவிடம் உதவி வேண்டினார்கள். யோசுவா சேனையோடு கிபியோனுக்கு விரைந்தான். ஐந்து எமோரிய ராஜாக்களும் முறியடிக்கப்பட்டனர். கல்மழையால் அனேக எமோரியர்கள் மடிந்தார்கள். இஸ்ரவேலர்கள் அவர்களைத் துரத்தி வெட்டினார்கள். யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, சூரியனை கிபியோன் மேலும் சந்திரனை ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நிற்க கட்டளையிட்டான் – யோசு 10:1-27
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…