யோசுவா கர்த்தருடைய கட்டளையின்படி தொனிக்கும் ஏழு எக்காளங்களையும், ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டு, ஆர்ப்பரியாமலும், சத்தங் காட்டாமலும் போகக் கூறினார். ஆறு நாட்கள் பட்டணத்தை ஒவ்வொரு தடவை சுற்றச் செய்தார். ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழு தரம் சுற்றச் செய்தார். ஏழாந்தரம் சுற்றி முடித்து எக்காளம் ஊதுகையில் ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள். அலங்கம் இடிந்து விழுந்தது. உடனே ஜனங்கள் பட்டணத்திலுள்ள சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணி அக்கினியால் சுட்டெரித்தனர். ராகாபின் குடும்பம் மட்டும் வெளியேற்றப்பட்டது. வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பத்திரங்களையும் மாத்திரம் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்த்தார்கள் – யோசு 6:1 – 24
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…