பெலிஸ்தியர் மிஸ்பாவுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள். சாமுவேல் மிஸ்பாவிலே ஜனங்களைக் கூட்டி உபவாசித்து கர்த்தருக்குப் பலி செலுத்தினான். பெலிஸ்தியர் இதைக் கேள்விப்பட்டு இஸ்ரவேலருக்கு விரோதமாக எதிர்த்து வந்தனர். இதையறிந்து சாமுவேல் ஜனங்களுக்காக கர்த்தரிடம் வேண்டியபோது கர்த்தர் மகாபெரிய இடிமுழக்கங்களை பெலிஸ்தியர் மேல் விழப்பண்ணி கலங்கடித்தார். அவர்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக பட்டு விழுந்தார்கள். சாமுவேல் ஒரு கல்லை நிறுத்தி இம்மட்டும் கர்த்தர் உதவி செய்தார் என்று சொல்லி “எபெனேசர்” என்று பெயரிட்டார் – 1 சாமு 7 : 8 – 14
முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…