1. பலியைப் பார்க்கிலும் கீழ்படிதல் உத்தமம் – 1சாமு 15:22
2. விலங்குகளின் சர்வாங்க தகனபலிகளை விட வாழ்வு முழுவதுமான கீழ்படிதலையே தேவன் விரும்புகிறார் – சங் 40:6 – 8
3. பலியை அல்ல நொறுங்குண்ட இருதயத்தையே தேவன் விரும்புகிறார் – சங் 51:17
4. பலிகளை அல்ல கீழ்படிதலை தேவன் விரும்புகிறார். அப்போது அவர் தேவனாக இருந்து நம்மை அவரது பிள்ளைகளாக அங்கீகரிப்பதாக வாக்கருளுகிறார் – எரே 7:21 – 23
5. பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளை விட தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறார் – ஓசி 6:6
6. மாய்மாலத்தையும், சடங்காச்சாரத்தையும் கர்த்தர் வெறுக்கிறார். நீதி தண்ணீரைப் போல புரண்டு வர விரும்புகிறார் – ஆமோ 5:21 – 24
7. பலிகளில் கர்த்தர் திருப்தியாக மாட்டார். நன்மை, நியாயம், இரக்கம் ஆகியவை பூண்டு தாழ்மையுடன் நடப்பதையே விரும்புகிறார் – மீகா 6:6 – 8
8. பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்று இயேசு கூறுகிறார் – மத் 9:13
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…