• சவுல்: சவுல் ராஜாவாக இருந்தும் தன் தேவனை நம்பாமல் ஒரு அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் சென்று சாமுவேல் தீர்க்கதரிசியை அவள் மூலம் வரவழைத்து, பெலிஸ்தியரும், தேவனும் தன்னைக் கைவிட்டதைக் கூறி “இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான் அதற்கு சாமுவேல் “உன் ராஜ்ஜியத்தைப் பறித்து தாவீதுக்குத் தேவன் கொடுப்பார், உன் ஜனமான இஸ்ரவேலை பெலிஸ்தியர் கையில் ஒப்புக்கொடுப்பார். நாளைக்கு நீயும் உன் குமாரனும் என்னோடிருப்பீர்கள்” என்றார் – 1சாமு 28:15 – 20
• ஆதாம்: கர்த்தர் ஆதாமையும், ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வைத்தார். ஆனால் அவர்களோ தேவன் புசிக்க வேண்டாம் என்று விலக்கின கனியைச் சாப்பிட்டுக் கண்கள் திறக்கப்பட்டனர். கர்த்தருக்குப் பயந்து ஒளிந்து கொண்டனர். எனவே கர்த்தர் சர்ப்பத்துக்கும், ஆதாமுக்கும், ஏவாளுக்கும் சாபம் கொடுத்து ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்களை அனுப்பி விட்டார் – ஆதி 3:18, 19
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…