புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசு மரித்தபின் அவருடைய ஆவி, ஆத்துமா, சரீரம் இருந்த இடம்

மரித்த பின் ஆவி இருந்த இடம்:
1 பே 3 : 18, 19  “இயேசு மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.”
“அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.”

மரித்தபின் ஆத்துமா இருந்த இடம்:
லூக் 23 : 43  “இன்றைக்கு என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.”

மரித்தபின் சரீரம் இருந்த இடம்:
யோ 19 : 42  “யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்த படியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.”

Sis. Rekha

View Comments

  • பாவம் செய்கிற ஆத்துமா சாகும்,அதாவது ஆத்துமா என்பது உயிருள்ள மனிதனிடம் வெளிவந்த சிந்தனை அவை சரீரத்தோடுகூட அழிந்துவிடும்.மண்ணான உடலுக்குள் உயிர்பெற்றபோது அவன் ஜீவாத்மா ஆகிறான்.

  • இன்றைக்கு என்னுடனே கூட பரதீசியில் இருப்பாய்.இயேசுவே 43 நாட்கள் பிறகே பூமியிலிருந்து பரலோகத்திற்க்கு சென்றார்.வெளி2:7படி ஜீவனை தேனில் இழந்ததை திரும்பக் கொடுக்கிறார் ஜீவனை.அதுமட்டுமல்ல பரலோகத்திலிருந்து இறங்கினேன் அல்லாமல் ஒருவரும் பரலோகத்திற்க்கு செல்ல முடியாதே.

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago