புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசுவின் திருவிருந்து நமக்கு சித்தரித்துக் காட்டுவது

இதை இயேசுவின்பாடு மரணத்தை நினைவுகூறும்படி செய்கிறோம். ஜீவஅப்பமானது
மரணத்தின் மூலம் பிட்கப்பட்டு ஆவிக்குரிய பசியுள்ள அனைவருக்கும் பங்கிடப்படுகிறது என்பதை சித்தரித்துக் காட்டுகிறது. தேவையுள்ள ஆத்மாக்களை சுத்திகரித்து புதிய வல்லமையை அவர்களுக்குக் கொடுக்கும்படியாக சிந்தப்பட்ட ஜீவனுள்ள அவருடைய இரத்தத்திற்கு வார்க்கப்பட்ட திராட்சரசம் அடையாளமாயிருக்கிறது. அப்பத்தையும், திராட்சரசத்தையும் உட்கொள்ளும்போது நாம் மெய்யாகவே விசுவாசத்தினால் அவருடைய ஜீவனைப் பெறுகிறோம். இது நமக்கு புதிய உற்சாகத்தைக் கொடுக்கிறது. இதில் பங்கு பெறுகிறவர்கள்  சுத்திகரிக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும். இல்லையெனில் இயேசுவின் சரீரத்தைக் குறித்தும், இரத்தத்தைக் குறித்தும் குற்றமுள்ளவர்களாயிருப்பார்கள்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago