இதற்குப் பின் இயேசு தமது வீட்டைத் துறந்து வெளியே வந்து யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியாவின் ஒவ்வொரு பட்டணத்திலும், கிராமத்திலும், பட்டணத்திலும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை அறிவித்தும், சத்தியத்தைப் போதித்தும், நற்செய்தியை அறிவித்தும் வந்தார் – மத் 4:13
கலிலேயாவில் இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது – மத் 4:15
அதுமுதல் மத் 4:17 “மனந்திரும்புங்கள் பரலோகராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது.” என்று இயேசு பிரசங்கித்தார்.
இயேசு கலிலேயா கடலோரம் நடந்து போகையில் மீன்பிடிக்கிறவர்களாயிருந்த பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியவர்களை அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் தொழிலை விட்டு இயேசுவுக்குப் பின் சென்றனர் – மத் 4:18-22
ஆயத்துறையில் லேவியை அழைத்து தன் சீஷராக்கினார் – மாற் 2:14
நாசரேத் ஊரிலிலுள்ள ஜெபஆலயத்தில் வேதவசனத்தை வாசிக்கும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் ஏசாயா தீர்க்கதரியின் புத்தகத்திலிலுள்ள வசனத்தை வாசித்தார் – லூக் 4:16-21
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…