1. ஆகான் ஒரு பாபிலோனிய சால்வையும், இருநூறு சேக்கல் வெள்ளியையும், ஐம்பது சேக்கல் பொன்பாளத்தையும் இச்சித்து கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக எடுத்துக் கொண்டான் – யோசு 7:21
2. யூதர்கள் நீதிமானை பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டதாக ஆமோஸ் கூறுகிறான் – ஆமோ 2:6
3. தீருமக்கள் தனக்கு அரண்மனைகளைக் கட்டி வெள்ளியையும், பசும்பொன்னையும் சேர்த்து வைத்தனர் என்று சகரியா கூறுகிறான் – சக 9:3
4. யூதாஸ்கோரியாத்து முப்பது வெள்ளிக்காசுக்குக் ஆசைப்பட்டு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான் – மத் 26:15
5. பெலிக்ஸ் தேசாதிபதி பவுலை விடுதலை பண்ண தனக்குப் பணம் கொடுப்பானென்று நம்பியிருந்தான் – அப் 24:26
6. பிலேயாம் கர்த்தருக்கு விரோதமாக அநீதத்தின் கூலியை விரும்பி கர்த்தரால் கடிந்து கொள்ளப்பட்டான் – 2பேது 2:15, 16
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…