1. நாத்தான் தீர்க்கதரிசி தாவீது பத்சேபாளை மனைவியாக்கியது கர்த்தருக்குப் பிடிக்காத காரியம். உரியாவைக் கொன்றது தவறானது என கண்டித்து உணர்த்தி பட்டயம் உன் வீட்டைவிட்டு என்றைக்கும் விலகாதிருக்கும் என்றார் – 2சாமு 12:9, 10
2. எலியா, ஆகாப் ராஜா நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அபகரித்ததைக் கண்டித்து உன் சந்ததியைக் கர்த்தர் அழித்துப் போடுவார் என்றார் – 1இரா 21:19, 21
3. ஆகாபிடம் மிகாயா தீர்க்கதரிசி ராமோத்துக்கு யுத்தத்துக்குப் போகவேண்டாமென்று கண்டித்து உணர்த்தினார். ஆகாப் கேட்காமல் போய் கொலையுண்டான் – 1இரா 22 அதி
4. தானியேல், பெல்ஷாத்சாரிடம் தேவாலயத்திலிருந்து எடுத்து வந்த பொற்பாத்திரங்களை உபயோகப்படுத்தியது தவறு என்று கண்டித்து உணர்த்தினார். அன்று இரவே ராஜா கொலையுண்டான் – தானி 5 ம்அதி
5. யோவான்ஸ்னானகன், ஏரோது ராஜா அவனுடைய சகோதரரின் மனைவியை வைத்திருப்பது தவறு என்று கண்டித்து உணர்த்தினார். முடிவு ஏரோது புழுபுழுத்து இறந்தான் – மத் 14:1 – 11
6. பேதுருவும், யோவானும், இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசவும், போதிக்கவும் வேண்டாமென்று தடை பண்ணின ஆலோசனை சங்கத்தாரிடம் “தேவனுக்குச் செவி கொடுக்கிறதைப் பார்க்கிலும் உங்களுக்குச் செவி கொடுப்பது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமா என்றார்கள்.” – அப் 5:29
7. ஸ்தேவான், பரிசுத்த ஆவிக்கு விரோதமாக நின்ற ஆலோசனை சங்கத்தாரைக் கண்டித்து உணர்த்தினார் – அப் 7. 51, 52

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago