1. கிழக்கிந்திய வானசாஸ்திரிகள் இயேசுவைப் பார்க்க திட்டம் பண்ணி நிறைவேறியது – மத் 2:1 – 12
2. பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டால் சுகமாவேன் என்ற அவளுடைய திட்டம் நிறைவேறியது – மத் 9:20 – 22
3. கானானிய ஸ்திரீ தன்னுடைய மகளுக்கு இயேசுவிடம் சென்றால் குணம் கிடைக்கும் என்று திட்டம் பண்ணி அது நிறைவேறிற்று – மத் 15:21 – 28
4. திமிர்வாதக்காரனை சுமந்து வந்தவர்கள் அவனை இயேசுவிடம் கொண்டு சென்றால் குணமாவான் என்று திட்டம் பண்ணி அது நிறைவேறிற்று – மத் 9:1 – 8
5. பர்திமேயு குருடன் இயேசுவிடம் சென்றால் பார்வையடைவேன் என்று திட்டம் பண்ணி அவரைக் கூப்பிட்டு பார்வையடைந்தான் – மாற் 10:46 – 52
6. சகேயு இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று திட்டம் பண்ணி மரத்தில் ஏறி அதை நிறைவேற்றினான் – லூக் 19:1 – 10
7. நிக்கொதேமு தன்னுடைய சந்தேகத்தை இயேசுவிடம் கேட்டால் விடை கிடைக்கும் என திட்டம் பண்ணி கேட்டு நிறைவேற்றினான் – யோ 3:1 – 7
8. சமாரியர் இயேசு தங்களோடு தங்க வேண்டுமென்று திட்டம் பண்ணி அதை நிறைவேற்றினர் – யோ 4:40
9. எருசலேம் சபையார் பேதுருவைச் சிறையிலிருந்து தேவன் தான் மீட்க முடியும் என ஜெபித்து அது நிறைவேறிற்று – அப் 12:4 19
10. பவுல் இயேசுவை நோக்கித் திட்டம் பண்ணி ஓடினான். வெற்றி பெற்றான் – பிலி 3:13 – 15, 1கொரி 9:26

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago