▪ நீதி 12:16 “இலச்சையை மூடுகிறவனோ விவேகி.”
▪ நீதி 12:23 “விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்;”
▪ நீதி 13:16 “விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான்;”
▪ நீதி 14: 8 “தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்;”
▪ நீதி 14:15 “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”
▪ நீதி 14:18 “விவேகியோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.”
▪ நீதி 15:5 “கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.”
▪ நீதி 15:24 “விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.”
▪ நீதி 16:21 “இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்;”
▪ நீதி 17:27 “விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.”
▪ நீதி 22:3 “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்;”

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago