யோனாவிஷயத்தில் தேவன் கோபமடையக் காரணமும், அதனால் அவர் செய்ததும், கப்பற்காரர் செய்ததும்

• யோனாவைத் தேவன் நினிவேக்குப் போகக் கட்டளையிட்டார். ஆனால் யோனாவோ தேவகட்டளைக்கு மாறாக தர்ஷீசுக்குச் செல்வதற்காக கப்பல் பயணம் மேற்கொண்டான். அதனால் தேவகோபத்துக்கு ஆளானான்.
• கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றைக் கட்டளையிட்டு பெருங் கொந்தளிப்பை உண்டு பண்ணினார். மாலுமி இந்த கொந்தளிப்பு யோனாவினால் தான் வந்ததென்று அறிந்து, யோனாவை சமுத்திரத்தில் தூக்கிப் போட்டான். யோனா 1:–-1-15

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago