யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும், பயிற்றங்கூழையும் கொடுத்து வஞ்சனையால் ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக் கொண்டான் – ஆதி 25:29-34 ஈசாக்கு ஏசாவிடம் “நீ வேட்டையாடி எனக்கு ருசியுள்ள பதார்த்தங்களை சமைத்து நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கவும் என்னிடத்தில் கொண்டு வா என்றான்.” இதை ரெபெக்காள் கேட்டு யாக்கோபிடம் கொழுத்த கன்றையும், இரண்டு வெள்ளாட்டுக்குட்டிகளையும் கொண்டு வரச் சொல்லி அதை சமைத்துக் கொடுத்தாள். யாக்கோபு வஞ்சனையால் அதை தந்தையிடம் கொடுத்து ஆசீர்வாதங்களை அபகரித்துக் கொண்டான். ஏசா அதை அறிந்து கதறி அழுதான் – ஆதி 27:1-46
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…