பார்வோன் இரண்டு வருஷம் அரசாண்டபின் ஒரு சொப்பனம் கண்டான். அது என்னவென்றால், அவன் ஒரு நதியண்டையில் நின்று கொண்டிருக்கும் போது அழகான புஷ்டியான ஏழு பசுக்கள் புல் மேய்ந்து கொண்டிருந்த போது அவலட்சணமான ஏழு பசுக்கள் வந்து அதை பட்சித்துப் போட்டதைக் கண்டவுடன் விழித்ததாகக் கூறினான். பின் இரண்டாவது தடவை செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது. பின்பு சாவியானதும் கீழ் காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்களும் முளைத்தது. சாவியான கதிர்கள் அந்த கதிர்களை விழுங்கிப் போட்டது. இதை யோசேப்பு விடுவித்தான். அவன் கூறியது “நல்ல ஏழு பசுக்களும், நல்ல கதிர்களும் ஏழு வருஷம் என்றும், அவைகளுக்குப் பின் வந்த கேவலமான பசுக்களும், காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாகும். இவைகள் பஞ்சமான ஏழு வருஷங்கள். எகிப்தில் பரிபூரண விளைவு உண்டாகும் ஏழு வருஷம் வரும். அதன்பின் பஞ்சமுண்டாகும் ஏழு வருஷம் வரும். அப்பொழுது எகிப்து பஞ்சத்தால் பாழாகும். அந்த பஞ்சத்தால் பரிபூரணமெல்லாம் ஒழிந்து போகும். இந்த காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது” என்றும் கூறினான். இதை அறிவிக்கிறதுக்குத் தான் இந்த சொப்பனம் என்றான் – ஆதி 41:1-7, 28 –32
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…