சொப்பனத்தில் பார்த்த பொன்னாலான தலை பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார். அவனது மரணத்திற்குப் பின் அந்த சாம்ராஜ்ஜியம் சிதறத் தொடங்கி விட்டது. அவருக்குப் பின் தோன்றும் கீழ்த்தரமான ராஜ்ஜியத்தை வெள்ளியாலாகிய மார்பும், புயமும் குறிக்கிறது. இந்த ராஜ்ஜியம் கோரேஸ் என்பவனால் ஸ்தாபிக்கப்படும் மேதிய பெர்சிய சாம்ராஜ்ஜியம். வெண்கல வயிறும், தொடையும் மகா அலெக்சாண்டரால் மூன்றாவதாக ஸ்தாபிக்கப்படும் கிரேக்க ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. இரும்பும், களிமண்ணுமான பாதங்கள் ரோமராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. ரோமசாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்த பின் பல நாடுகள் ஒன்று சேர்ந்து அங்கு அரசாண்டன. அவற்றில் சில ராஜ்ஜியங்கள் பலமுள்ளவைகளாயிருந்து நீண்ட காலம் இருந்தன. சில பலமற்றவைகளாய் நொறுங்கிப் போயின.
உருண்டு வந்த அந்த கல் ஒரு ராஜ்ஜியமாகி பூமி முழுவதையும் நிரப்பிற்று. இந்த ஐந்தாவது ராஜ்ஜியமானது மேசியாவாகிய இயேசுவால் ஸ்தாபிக்கப்படும் ராஜ்ஜியமாகும். அது பூமி முழுவதையும் நிரப்பி புதிய வானம், புதிய பூமியிலும் ஊடுருவும். இந்த விளக்கத்தைக் கூறினவுடன் ராஜாமுகங்குப்புற விழுந்து தானியேலை வணங்கினான் – தானி 2:37 – 44
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…